SLIDE SHOW

தூரிகையின் தூறல்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

Fwd: message





Dear sir,

I here with enclosed delhi dharna poster model.

Thanking you,



TESTF



--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

சனி, 23 பிப்ரவரி, 2013

Dailythanthi news koottani block general body meeting news



--
பார்வை :www.testfnagai.blogspot.com
அன்புடன்

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

koottani nagapattinam block general body meeting photos

You have been sent 38 pictures.


IMG_0001-001.JPG
IMG_0002-001.JPG
IMG_0003-001.JPG
IMG_0004-001.JPG
IMG_0005-001.JPG
IMG_0006-001.JPG
IMG_0007-001.JPG
IMG_0008-001.JPG
IMG_0009-001.JPG
IMG_0010-001.JPG
IMG_0011-001.JPG
IMG_0012-001.JPG
IMG_0013-001.JPG
IMG_0014-001.JPG
IMG_0015-001.JPG
IMG_0016-001.JPG
IMG_0017.JPG
IMG_0018.JPG
IMG_0019-001.JPG
IMG_0020-001.JPG
IMG_0021-001.JPG
IMG_0022-001.JPG
IMG_0023-001.JPG
IMG_0025-001.JPG
IMG_0026-001.JPG
IMG_0027-001.JPG
IMG_0029-001.JPG
IMG_0030-001.JPG
IMG_0032-001.JPG
IMG_0033.JPG
IMG_0034.JPG
IMG_0035.JPG
IMG_0036.JPG
IMG_0037.JPG
IMG_0038.JPG
IMG_0039.JPG
IMG_0040.JPG
IMG_0041.JPG

These pictures were sent with Picasa, from Google.
Try it out here: http://picasa.google.com/

சனி, 2 பிப்ரவரி, 2013

ஆந்தைகள் எல்லா திசையிலும் கழுத்தை திருப்பும் ரகசியம்

ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு, அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை, தன் கழுத்தை, 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது. இதே அளவுக்கு மனிதன் தன் கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின், "ஜான்ஸ் ஹாப்கின்' பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர். இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில், தாடை எலும்புக்கு சற்று கீழே உள்ள ரத்த நாளங்கள் விரிவடைவது தெரியவந்தது.இதன் மூலம் ஆந்தைகளின் கழுத்து அதிகபட்சம் திரும்புவதால், அவற்றின் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதுடன், அதிக அளவில் நாளங்களில் தேங்கும் ரத்தம், அளவில் பெரிதான அவற்றின் மூளை மற்றும் கண்களின் செயல்பாட்டுக்கு பெரிய அளவில் உதவுவது தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மூலம், விபத்துகளில் சிக்கி கழுத்து முறிவு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கு, சிகிச்சை அளிப்பதில் முன்னேற்றம் ஏற்படும் என, ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.